மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா ரவீந்திரா
Share Market
வயது 4925 ஜூலை, 1966 – 4 ஜூன், 2016
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லையா ரவீந்திரா அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவேந்திரா(கனடா), மகேந்திரா(இலங்கை), சாந்தினி(ஆசிரியை- இலங்கை), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி(கனடா), பத்மரஞ்சினி(இலங்கை), ஜெயசீலன்(இலங்கை), சிவதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவேந்திரா பிள்ளைகள், இமாஜினி, பவாஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தீபிகா, சிந்து, பானு, லக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

