ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லையா துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா துரைராஜா

வயது 8713 ஜனவரி, 1932 – 13 மார்ச், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் வீதி ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா துரைராஜா அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நீலவேணி(கனடா), சுவீஸ்கரன்(கனடா), உதயகரன்(கனடா), கிரிஷ்ணவேணி(கனடா), கருணாகரன்(கனடா), தனீஸ்கரன்(கனடா), நிமலவேணி(ஐக்கிய அமெரிக்கா), ஜெனீஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியகரன்(இலங்கை) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,

தேவராஜா(இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம், தம்பிராஜா, கந்தசாமி, கிருஷ்ணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், அருளேஸ்வரி(இலங்கை), சத்தியேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(ஒஸ்ரியா), விக்கினேஸ்வரி(இலங்கை), கருனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கணேஷமூர்த்தி(கனடா), அங்கையற்கண்ணி(கனடா), சுபோசனா(கனடா), சண்முகநாதன்(கனடா), பதுமினி(கனடா), குகாநந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமினி(கனடா), ஐஷா(கனடா), சிவமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சுவீஸ்ரன், கனிஷ்ரன், அனிஸ்ரன், சுகீரா, பிரவீன், ஒம்கரன், ஓவியா, ஒளிமயன், நிருஷா, அபினாஷ், கபினையா, காருண்யா, பிரபு, சூரியா, அஷ்வினி, ஐசிக்கா, பிரித்திகா, நிசாந்தன், தருண், பானுயன், நியன், பிரனுசா ஆகியோரின் அன்புப் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.