1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா மகேஸ்வரன்
வயது 657 மே, 1956 – 22 மே, 2021
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- சுதுமலை, Greven
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும்உம் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்குநீங்கள் இல்லையே அப்பா!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது தினமும்
ஆனாலும் அது உண்மை இல்லை என்று நினைத்தவுடன்
எம் மனம் கலங்குகிறது!
உதிர்ந்து நீங்கள் போனாலும்உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஆழ்ந்த கவலையில் வாடும் ஆருயிர் அம்மா திரவியம், பாசமிகு மனைவி உதயகுமாரி, அன்புப் புதல்வன் உதயன், அன்பு மகள் மீரா, மருமகள் சர்மிளா, மருமகன் குணசீலன், பேரப்பிள்ளைகள் உதிஷா, லவன்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

