ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லையா உதயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா உதயகுமார்

வயது 6213 மே, 1955 – 24 ஜூலை, 2017

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா உதயகுமார் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வதனராஜ்(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- ஊர்காவற்துறை), வதனா(கனடா), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதேவி(பிரதேச செயலகம்- ஊர்காவற்துறை), தினேஸ்குமார்(கனடா), சுஜீவன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிர்ஷன், ஆத்விகன், யாதவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

இரத்தினேஸ்வரி, முத்துலிங்கம், விஜயகுமார்(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), நாகேஸ்வரி, நகுலேஸ்வரி(பிரான்ஸ்), சிவகுமார்(இத்தாலி), விக்கினேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகலிங்கம், சாந்தகுமாரி, ரஞ்சினி(பிரான்ஸ்), வசந்தி(லண்டன்), சிவயோகேஸ்வரன்(பிரான்ஸ்), சண்முகநாதன், திருக்குமார்(பிரான்ஸ்), சுதா(இத்தாலி), சிவானந்தன்(ஜெர்மனி), யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீதரன் அவர்களின் அன்புச் சகலனும்,

ரஜீவன்(சப்பிரகமுவ பல்கலைகழகம்), விதுனா, சோபனா(கொக்குவில் இந்துக் கல்லூரி, உயர்தரம் ) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கலட்டிலேன்,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.