மரண அறிவித்தல்

நல்லம்மா காசிப்பிள்ளை
வயது 94
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- மலேசியா, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா காசிப்பிள்ளை அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகாமி, ஜெயராணி, கமலாதேவி, சண்முகநாதன், அருளானந்தம், ஜெயமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகதீசன், வசந்தன், ரங்கநாதன், கிரிதரன், அருள்மதி, சுஷ்ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீனா, பிரஷாந்த், தர்ஷான், லக்க்ஷினி, அர்ச்சனா, அர்ஜுன், ஷைலா, ஷைலேஷ், கிரிஷாந்த், காயத்ரி ஆகியோரின் பாசமிகு பேத்திம் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Rookwood Cemetery, South Chapel எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

