மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லம்மா மாரிமுத்து
வயது 8611 அக்டோபர், 1929 – 22 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- தாவடி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தாவடி வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா மாரிமுத்து அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசையப்பு, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகமுத்து, அன்னம்மா, கதிராசிப்பிள்ளை, கண்ணம்மா, வள்ளிப்பிள்ளை(தேவி), மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ரா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுனன், நிரூஷா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

