மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லம்மா முருகேசு
வயது 9619 மார்ச், 1919 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா முருகேசு அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
இராமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), இராமேஸ்வரன்(கனடா), ராதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, ஞானம்மா, இராசரத்தினம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு சங்கரப்பிள்ளை அவர்களின் அன்புச் சிறியதாயாரும்,
புகழேந்தி(கண்ணன்- கனடா), சகுந்தலா(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற அன்னலட்சுமி(கோண்டாவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா(அவுஸ்திரேலியா), நாரணி(கனடா), சங்கீதா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), தனுஷன்(கனடா), செல்வமலர்(கோண்டாவில்), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), தவமலர்(லண்டன்), சிவராஜா(சுவிஸ்), பத்மராஜா(இளவாலை), சுகிர்தமலர்(கோண்டாவில்), கிருஷ்ணராஜா(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ராகவன், யதுஷா, கிஷோர், அபிஷனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

