மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லைநாதன் ஞானாம்பிகை
வயது 6721 செப்டம்பர், 1949 – 19 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காடு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லைநாதன் ஞானாம்பிகை அவர்கள் 19-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன முரளி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகாம்பிகை, காலஞ்சென்ற சிவம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை, ஆனந்த சிவம், லலிதாம்பிகை, கங்காதரன், ஸ்ரீதரன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வியோலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ராமசாமி, சிவகுரு, பரமநாதன், பத்மநாதன், யோகமலர், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
11 Rue de l'Étoile,
93000 Bobigny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

