மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி கந்தசாமி
14 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Vaddukkoddai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சிவப்பிரகாசம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீதரன், ஜெகதீஷ்வரன்(ஜெர்மனி), சிறிகனேஸ்வரன், இராசரத்தினம்(இலங்கை), உஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகமனி நவரட்ணம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
அமுதா, ஜெயமலர், அபிராமி, அஜந்தா, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

