10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி ஓங்காரநாதன்
இளைப்பாறிய உதவி முகாமையாளர், இலங்கை வங்கி, வவுனியா
வயது 6113 அக்டோபர், 1938 – 22 நவம்பர், 1999
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநயினா தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஓங்காரநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தலைவர் "ஓங்காரம்"
இவ்வுலகு இருந்து இறையடி எய்தி,
ஆண்டுகள் பத்து ஆகின, அவர்தம்
நினைவுகள் இன்றும் நினைவில் நெருடுது,
குருவொடு நளினி பாமினி முரளி
உருகிடும் மங்கா ஈஸ்வரி துணைவி
மற்றும் மருகள்கள், மருகி, பேத்தி, பேரர்கள்
அனைவரும் அவர்தம் ஆத்ம சாந்தி
அடைந்திட அம்பாள் அடியினை தொழுதோம்.
இவர் ஒரு "சரித்திரம்" வி.பி. என் உம்
சு.கு வும் போற்றிய தூயநற் பண்பினர்.
நயினைத் தாயின் நற்றவப்புதல்வன்
என்றும் ஓங்கார உள்ளொளிக்குள்ளே
நின்று இவரை நினைவு கூருவோம்.
— குடும்பத்தினர், திருமதி. ஓங்காரநாதன்(இளைப்பாறிய ஆசிரியை)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

