மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி இராசையா
வயது 7512 செப்டம்பர், 1945 – 22 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் மருதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி இராசையா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகபாலன், சண்முகபாலன்(பாலன்- பிரித்தானியா Leicester), தேசிங்கராஜா(ரவி- கனடா), நடேஸ்வரன்(ரஞ்சன்- கனடா), யோகரஞ்சினி(ரஞ்சி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, இராசமணி, கமலாதேவி(மாதகல் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவராணி(பிரித்தானியா), தர்ஷனி(கனடா), சியாமளா(கவிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேமிளா, பிரவின். பிரீத்தா, சரண், மித்ரா, டில்ஷான், கிருஷான், சுஜித்தன், பவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா நெளுக்குளத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

