மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி சீவரத்தினம்
வயது 772 டிசம்பர், 1939 – 22 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி, நெதர்லாந்து, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சீவரத்தினம் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதி(பூரணம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வாசுகி(நெதர்லாந்து), தேவகி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரவணபவன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினசிங்கம், ருக்மணி, இராசபூபதி, தயாநிதி, மாணிக்கவாசகர், செல்வரத்தினம், இந்திராதேவி, இந்திராணி, இன்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தம்பையா, சந்திராதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
பத்மாவதி(ஜெர்மனி), அருள், ஞானதீஸ்வரன்(கனடா), ஸ்ரீ மகேந்திரன்(கனடா), வசந்தி அம்பிகாவதி(கனடா), காலநிதி(கனடா), மனோறதி(கனடா), டிபாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
ஹரிகரன், ஹரிணி(நெதர்லாந்து), ஆத்மிகா, கபிநயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

