மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி கந்தசாமி
Retired Police Wireless Operator
வயது 692 ஜூன், 1947 – 28 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதர்சினி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேசராஜசிங்கம்(இலங்கை), புஸ்பராணி(அவுஸ்திரேலியா), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலகவதி(லண்டன்), சந்திரலீலா(இலங்கை), காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், அருளானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலராணி(நோர்வே), தவராஜா(பிரான்ஸ்), முருகேசபிள்ளை(பிரான்ஸ்), கலாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷ்ணதாசன்(நோர்வே), ரஞ்சினி(பிரான்ஸ்), சிவமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மீரா, மீனா, மாதுளா ஆகியோரின் ஆருயிர் அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
30 Trelawney Road,
Ilford, Essex,
IG6 2NH,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

