ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லதம்பி பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லதம்பி பத்மநாதன்

Retired Regional Director Health Services(RDHS), Ministry Of Health- Colombo, Sri Lanka

வயது 932 செப்டம்பர், 1927 – 6 ஜூலை, 2021

பிறந்த இடம்
Kuala Lumpur
வாழ்ந்த இடம்
Kuala Lumpur, யாழ்ப்பாணம், London, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கருணையே உருவமான
கலங்கரை விளக்கம் போன்று
பெருமைசேர் உங்கள் வாழ்வில்
பேறுகள் பலவும் கண்ட
அமைதியே உருவமான அகிலம் போற்றும்
மருத்துவ பெருந்தகையாக

சேவைகள் பற்பல ஆற்றி
அன்புசால் மனைவியாம் தயாவதி அம்மையுடன்
நல்வாழ்வு வாழ்ந்து நற்குண மக்களை பெற்று
நல்வழி நடத்தி
அவரவர் இல்லறவாழ்விற்கு ஏற்ற
பொறுப்புமிகு மருமக்களை அமைத்து
குலம் காக்கும் அகில பொக்கிஷங்களாம்
பேரக் குழந்தைகளையும் அரவணைத்து பாராட்டி
சீருடனும் சிறப்புடனும் பேருடனும் புகழுடனும்
பாசத்தின் உறைவிடமாக நிறைவுடன் வாழ்ந்து
இறைபதம் சேர்ந்து ஆண்டொன்று சென்றலும்

உங்கள் நினைவு எம்மை விட்டு
நீங்காது எம் நெஞ்சில்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— கிரிதரன்(மகன்)

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஜூலை, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.