1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
வயது 99
- பிறந்த இடம்
- Manippay
- வாழ்ந்த இடம்
- Manippay, Elalai, கந்தரோடை, Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில் யாரும்
எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது
உங்களை நாம் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் அழியாது!
நீங்கள் மறைந்து ஓராண்டு
போனதென்ன உங்களை
நினைத்து நெஞ்சம் துடிப்பது
என்ன ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும்
ஆயிரம் மறவோம்
நாம் உங்கள் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

