1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி துரைச்சாமி
வயது 6918 ஆகஸ்ட், 1939 – 21 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- குடத்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- குடத்தனை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககுடத்தனை வடக்கு குடத்தனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி துரைச்சாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா! என்ற சொல்லின் அர்த்தமானவரே!
அன்புக்கு எங்கள் வாழ்வின் அடித்தளமானவரே!
ஆண்டவனை காணாத எங்கள் கண்கள்
உங்களைக் கண்டு தானே பக்தி கொண்டது.
ஓராண்டு சென்றாலும் ஓய்வின்றி - உங்கள்
நினைவுகளை சுமந்து கொண்டே நாங்கள்
நித்தம் நித்தம் தேடும் பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள் எங்கு சென்றீர்கள் - ஐயா
நாம் வந்து விடைகூறிவிட்டு செல்லும்முன் - நீங்கள்
எங்களிடம் விடைகூறியது ஏனோ - ஐயா!
உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சத்தை
விட்டு என்றும் நீங்காது.
உங்களின் ஆத்மா சாந்திக்காக நாம்
இறைவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் திதி அவரது இல்லத்தில் 09.08.2010 திங்கட்கிழமை அன்று குடத்தனையில் நடைபெறும்.
— பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், பேறாமக்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

