மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா அன்னலெட்சுமி
வயது 7920 செப்டம்பர், 1937 – 15 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலெட்சுமி அவர்கள் 15-11-2016 கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்ரீரங்கதாசன்(பாபு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணதாசன்(சுரேஸ்), சுமதி, ஸ்ரீகண்ணதாசன்(கரன்), யசோதா, ஸ்ரீகுகதாசன்(சுட்டா), சுசிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாயுதம், மற்றும் செல்லத்துரை(தபால் அதிபர்), காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி(செல்வம்), பவானி, ரவீந்திரன், விஜிதா, மனோகரதேவன்(தேவன்), லோஜினி, சுரேந்திரன்(சாம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி(இராசமணி), கமலாதேவி, புஸ்பமலர், மகேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி, பார்வதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், இராசதுரை, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்துத்தம்பி, தில்லைவனம், கனகம்மா, மற்றும் சிவபாக்கியம், சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சிகன், கீர்த்தனா, கிர்த்திகன், விதுஷன், ஸ்ரீவர்சன், கரிகரன், கிறிசாந்த், பூஜா, மதுசன், கபிஷன், வைஸ்ணவி, லச்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

