மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா கேதீஸ்வரன்
வயது 519 செப்டம்பர், 1965 – 6 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கேதீஸ்வரன் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசிவம், தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனகுமாரி(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,
திவந்தன், நிவேதன், தணிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேந்திரன்(இலங்கை), சாந்தகுமாரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), கஜேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
24 New Rd,
Feltham,
TW14 8HN,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

