மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா பரம்சோதி
வயது 717 ஏப்ரல், 1945 – 6 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பரம்சோதி அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்தீபன், காண்டீபன், பிரதீபன், ஆதீபன், குணதீபன், மகாதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி, சிவசோதி, இராஜேஸ்வரி, ஆனந்தசோதி, ஞானபண்டிதசோதி, காலஞ்சென்ற அருட்சோதி, ஈஸ்வரகெளரி, சிவகாமஈஸ்வரி, திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லிங்கேஸ்வரி, சுகந்தினி, சிந்துஜா, லவப்பிரியா, தற்பரா, தர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நல்லசேகரம், மனோராணி, தெய்வேந்திரம், விஜயலட்சுமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெயந்தி, காலஞ்சென்ற தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா, லாகவி, தீபனா, கஜீபனா, தீபஜன், அபிலஜன், அபிராம், கிருத்திகன், மகிபன், ஆராதனி, தர்வீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புளியங்கூடலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

