ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா

முல்லை மாஞ்சோலை வைத்திய அதிகாரி

வயது 6114 டிசம்பர், 1954 – 10 மார்ச், 2016

பிறந்த இடம்
வெள்ளாமுள்ளிவாய்க்கால்
வாழ்ந்த இடம்
உக்குளாங்குளம், வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு வெள்ளாமுள்ளி வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகர் நாகம்மா தம்பதிகள், கதிர்காமத்தம்பி சின்னச்குஞ்சு தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நல்லையா முத்தம்மா தம்பதிகளின் மூத்த மகனும், Dr.சந்திரசேகரம் பாய்க்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சந்திரவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணிஅபிராமி(அபி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சந்திரமோகன்(சுவிஸ்), சத்தியசீலன்(சுவிஸ்), ஸ்ரீமாலதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பா, கலா, சந்திரன்(சுவிஸ்), Dr.சந்திரகுமார் லதா(கனடா), இந்திரகுமார் றோகினி(கனடா), சுஜீ சுகந்தினி(கனடா), இராசரட்ணம் வசந்தி(அதிபர்- இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி), உதணன் தயாழினி(லண்டன்), ரவி சாந்தினி(லண்டன்), மகேஸ்சன் நந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவன், சுவேனி, கெளசிகா(சுவிஸ்), நிறோசி, மதனன், ஆரபி, ஆரன், நிவேதா, சுவேதா(லண்டன்), கிசோக், பிரதீஸ்(கனடா), பிரணவன், அஸ்வினி, பிரவீன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுவீஸ்னி(சுவிஸ்), அனேசன், அம்ரதா(கனடா), அகல்யா, அக்சயா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயம், வரதன், நாதன், சந்திரா, மணி, கிளி, நாகராஜா, சிவம், மகேந்திரன், பெத்தம்மா, லட்சுமி, விமலா, தங்கராஜா, மணியம், ரஞ்சி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஆறுமுகம், வீரவாகு, நல்லம்மா, பாலன், கண்ணகை, பூபதி, தங்கம், திலகம், ஆனந்தன், சிவலிங்கம், தருமன், கணேஸ், குட்டி, சுந்தரி, உதயம், கெளரி ஆகியோரின் அன்பு மச்சானும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல-118, மன்னார் வீதி, வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.