மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா தியாகலிங்கம்
N-, MAGA- தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 3328 அக்டோபர், 1981 – 27 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தியாகலிங்கம் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லன், பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நல்லையா லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
பாலச்சந்திரன்(பிரான்ஸ்), பாலரஞ்சனி(பிரான்ஸ்), பாலகுமாரி(கனடா), பாலமோகன்(பிரான்ஸ்), பாலரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதரன்(கனடா), ராசதுரை(பிரான்ஸ்), மதிவதனி(பிரான்ஸ்), யசோதா(பிரான்ஸ்), பத்மரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜாங்கன், கவிந்தன், சனோஜன், வமீஷா, கிஷோதா, பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிவராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
செல்வமலர், காலஞ்சென்றவர்களான செல்வராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

