மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா வரதராஜன்
வயது 6514 அக்டோபர், 1954 – 20 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராஜன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் நல்லையா இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லப்பா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபி, விக்டர், வரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,
பாரதிதாசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மயூரன், திவ்யா, திவாஸ்கர் ஆகியோரின் தாய் மாமனும்,
இமான்(Iman), ரெமி(Remy), லுட்மிளா(Ludmila), றொக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரேயா, ரன்விர், சைன், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

