ஆறுதல்

நினைவஞ்சலி

நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நமசிவாயம் அம்பிகைபாகன்

வயது 4223 மார்ச், 1975 – 10 ஜூன், 2017

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொக்குவில், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இந்த உலகை விட்டு சென்று
ஐந்து வருடம் ஓடி விட்டது அப்பா

ஆயிரம் தெய்வங்கள் கண்முன்னே தோன்றும்
நீங்கள் எம்மில் காட்டும்அன்பில்
தெய்வங்கள் ஏதும் இல்லையென்றானது- நீங்கள்
எம்மை விட்டுச் சென்ற பின்னே

இதுவரை எம்மை வழிநடத்தியவர் இன்று- பாதி
வழியில்விட்டுச் சென்று - எமை
திக்கற்று திணறவிட்டதேனோ

நாட்கள் வாரமாகி வாரங்கள்
மாதமாகி மாதங்கள் ஆண்டாகிபோனாலும்
ஆறவில்லைஎங்கள் துயர்
மறுபிறவிஉண்மை என்றால்- நீங்கள்
மறுபடியும் பிறக்க வேண்டும்
மனமெல்லாம் ஏங்குதப்பா
எங்கள் நினைவெல்லாம் நீங்கள் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.