ஆறுதல்

மரண அறிவித்தல்

நமசிவாயம் காராளபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நமசிவாயம் காராளபிள்ளை

வயது 693 ஜனவரி, 1949 – 12 ஜூன், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் காராளபிள்ளை அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியா(ஜெர்மனி), சிவகுமார்(சுவிஸ்), சிவகாந்தன்(கொழும்பு), முரளீதரன்(லண்டன்), தனுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாலிங்கம், தர்மலோஜினி, ரதிபவனம், பத்மாவதி, சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாகரன், அனுசியா, கிந்துஜா, தர்சினி, தியானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இமயபாலன், சிவபாலன், பிறேமநாயகி மற்றும் தயாநிதி, தர்மநாயகி, கணேசலிங்கம், சிவநேசன், நவநீதன், புனிதவதி, காலஞ்சென்ற இராசதுரை மற்றும் செல்வரத்தினம், ஜெயசீலன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிஷேகா, நேகா, அனந்திகா, திலக்‌ஷன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56/45,
சென் பெனடிக் மாவத்தை,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு- 13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.