மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் கிருஷ்ணசாமி
இளைப்பாறிய நில அளவையாளர்
வயது 826 டிசம்பர், 1937 – 8 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி பெரியமாவடி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் கிருஷ்ணசாமி அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் நமசிவாயம், நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை செல்லத்துரை(வேயன்னா மாஸ்டர்), செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தினேஷ்(கனடா), சாந்தினி(கனடா), யமுனா(கனடா), மாலா(பிரித்தானியா), ராஜன்(யோஷ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிதா(கனடா), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோட்னி, ஹேஸல், அமரா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, நடராஜபிள்ளை(கனடா), பரமேஸ்வரி(கனடா), இந்திராணி(கனடா), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, கௌரி, காலஞ்சென்ற இராசசுந்தரம், நிர்மலா(ஜெமைமா), பாரதி, சண்முகம், சிவம்,பவா, தவதேவி, தேவன், தேவி, தவராஜா, ஆனந்தன், ராசாத்தி, பேபி, குஞ்சு, வடிவேல், சுதா, விஜி, தயாளன், துளசி, குட்டி, பூமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம், சத்தியபாமா, காலஞ்சென்ற பரிமளாதேவி, ருக்குமணிதேவி, பத்மினிதேவி, பத்மாதேவி, பாலகிருஷ்ணன், காந்திமதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், ரமேஷ், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பார்த்திபன்(பாபு), நிர்மலன், நிர்மலா, நேரா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

