மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் மாசிலாமணி
வயது 833 பிப்ரவரி, 1932 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு 2ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் மாசிலாமணி அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணபாலதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வவி, நிதி, மதி, சுதன், கண்ணன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தன், சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நித்தியரெட்ணம், நடேசமூர்த்தி, நடனசபாபதி, காலஞ்சென்ற அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவமலர், ஸ்ரீமதி, சிவகுலசிங்கம்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), தெய்வீகராணி(இந்தியா), சீவரத்தினம், சின்னம்மா, தவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீலிங்கம், திருலிங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தீபநாத், ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

