மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் நாகராசா
வயது 584 ஜனவரி, 1962 – 10 ஜூன், 2020
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Edenkoben
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Edenkoben ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் நாகராசா அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், யோகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி(தயா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
நந்தன், கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருமகள் அவர்களின் அன்புச் சகலனும்,
ஈஸ்டன்ராஜ், லிதியா, தர்சினி, ஜீவசாயி, மஹிசாயி, ஹிருசாயி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

