ஆறுதல்

மரண அறிவித்தல்

நமசிவாயம் பரமசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நமசிவாயம் பரமசாமி

முகாமையாளர்- யாழ் ஐக்கிய வியாபாரச்சங்கம், உரிமையாளர்- ஆனந்தம் முருகன் ஸ்ரோர்ஸ் கிளிநொச்சி

வயது 8521 டிசம்பர், 1932 – 26 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
வேலணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வேலணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் பரமசாமி அவர்கள் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலணை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா(மகேசு) அவர்களின் அன்புக் கணவரும்,

தைய்யல் நாயகி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

விஜயரட்னம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சமூகபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுலோசனாதேவி, சாரதாதேவி(இலங்கை), சந்திரபாலன்(பிரான்ஸ்), ஜெயபாலன்(Holland), இந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசமலர், காலஞ்சென்ற கந்தசாமி, பேரின்பநாதன், அருந்ததி, கெளசலா, திலகாவதி, புஸ்பலதா(கனடா), விஜயரூபன்(கனடா), ஜெயந்தி(கனடா), விஜயா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

கண்ணன், கீர்த்திகா, காயத்திரி, கம்சா, கமலக்கண்ணன், பிரசாந்த், துசிகா, ருசாந்தன், சந்தியா, சுவேதிகா, அரவிந்த், அட்சயா, சிந்துஜா, ஆதவன், இந்துஜா, சாருஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:7 Swamiyar veethy,
Colombuthurai West,
Jaffna.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.