மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் இராசநாயகம்
வயது 586 ஜூலை, 1960 – 25 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் இராசநாயகம் அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம்(சம்மந்தர் கடை), தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், கிருஸ்ணபிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசோதி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஜேன், கிருஜன், சுரேக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னம்பலம், அருளம்பலம், தெய்வேந்திரம், பவி, ரவி(நோர்வே), சிவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பா(பிரான்ஸ்), தர்மா(பிரான்ஸ்), கலா(இலங்கை), கண்ணன்(சுவிஸ்), பபி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

