மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் சச்சிதானந்தன்
வயது 6927 ஜூன், 1948 – 26 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கரடிப்போக்கு, Strasbourg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிபோக்கு, கோணாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சச்சிதானந்தன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம்(உடுப்பிட்டி), கண்மணியம்மா(தாவடி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுப்பையா சறோஜினிதேவி(தொண்டைமானாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
லதாலினி, கவியாலினி, சுதாலினி, தனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகாமசுந்தரி, அமராவதி, விபுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றமேஸ், யரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
46 Avenue Pierre Corneille,
Strasbourg 67200,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

