மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் செல்லமுத்து
வயது 976 மார்ச், 1920 – 21 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் செல்லமுத்து அவர்கள் 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னையா தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியநாதர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, கோமதி, பராசக்தி, பெரியநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, பத்தினி, காலஞ்சென்ற தங்கம்மா, புஸ்பமணி, காலஞ்சென்ற தில்லையம்மா, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நடராசா, சுந்தரலிங்கம், மற்றும் சடாச்சரலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வசந்தாதேவி சிவசிதம்பரம், குமுதினி நடராசா, சந்தரவதனி முரளிமோகன், நகுலேஸ்வரி யோகேஸ்வரன், சுமதி பால்வண்ணன், சுரேந்திரன் குகசெல்வி, ஜெயந்தி ரமேஸ், ரேவதி தனபதி, சித்திரா காலஞ்சென்ற அன்பழகன், பிறேமாவதி ராஜ்குமார், சுகந்தி, சசிகுமார், நந்தினி அலன், இசைவாணி, ஜனார்த்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சதீஸ்குமார் தர்சிகா, சிந்தியா பிரதீஸ், சுஜிகாந் நிஷா, சுரேஸ்காந், அருண், ஷாலினி கஜன், சுஜீவன் அபிதா, அனோசன், வினோசன், வினோதன், ஆதவன், ஜனகன், கிஷான், சுஜன், அபிராமி, கஸ்வினி, அருண், நவீன், தர்சன், ஜோதி, வராகி, லக்சி, பவன், ரஜூ, ராகுல், ரக்ஷா, ஜேகப் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சகாரா, ஆதித், கித்தீஸ், அநன்யா ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டப்பிள்ளையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2017 சனிக்கிழமை அன்று அனலைதீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

