மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நேமிநாதன் இரட்ணராஜ்
வயது 3726 ஏப்ரல், 1983 – 19 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் இரட்ணராஜ் அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நேமிநாதன், றீட்ராமேரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காந்தரூபன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜா, சரத்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிநாத், நிவிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிஹாரிகா அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், மதனதாஸ், இரட்னதாஸ் மற்றும் குபேந்திரராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

