மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நந்தினி சிவலோகநாதன்
வயது 5617 நவம்பர், 1961 – 25 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி சிவலோகநாதன் அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. முருகேசம்பிள்ளை மல்லிகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலோகநாதன்(ஆசிரியர்- உடுவில் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கபிலன்(Faculty of Engineering Sri Venkadeshwara University India), குணேசன்(Faculty of Engineering University of Moratuwa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி, சுவீந்திரன்(கனடா), ரவீந்திரன்(District Manager, NHDA, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீலோகநாதன்(கனடா), வாமாதேவி(கனடா), சத்தியலோகநாதன், சந்திரகாந்தன்(Retired Manager, People�s Bank), பிறேமாவதி(கனடா), ரஞ்சினி(ஆசிரியை- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரவதனா(கனடா), நடராசா(கனடா), வான்மதி(ஆசிரியை- சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்கன், மாவிட்டபுரம், தெல்லிப்பழை இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

