மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நன்னியர் பொன்னையா
பிரபா திரையரங்கு உரிமையாளர்
வயது 8022 டிசம்பர், 1939 – 21 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் மேற்கு சிவகுலவீதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நன்னியர் பொன்னையா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நன்னியர், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன், பிரசாந்தன், பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி, பிரசன்யா, சுசைன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

