ஆறுதல்

மரண அறிவித்தல்

நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை

Professional Engineer, Building Inspector city of Markham, உரிமையாளர் Nanthee & Son’s building Inspector, கனடா இந்துமாமன்றச் செயலாளர், கனடா மகாஜனா OSA போசகர்

வயது 7318 ஜனவரி, 1949 – 27 ஜூன், 2022

பிறந்த இடம்
பன்னாலை
வாழ்ந்த இடம்
பன்னாலை, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.சபாரட்ணம் சிவஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகரட்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவன்(Bell Canada), காலஞ்சென்ற வித்தகன், Dr. சித்தகன், Dr. விமுத்தன், Dr. பவித்ரா(Sandhurst Family dental clinic) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜபாலினி, சாந்தலதா, சுபாசினி, தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவஞானமலர், காலஞ்சென்ற பாக்கியலீலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெகஜெனனி, ஜெநார்த்தனகுமார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன்,சாந்தினி மற்றும் சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,

அட்சயா, அகரன், ராஜி, கார்த்தி, மகி, மாறன், வேந்தன், காவியன், தீரன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.