மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நந்தினி ஸ்கந்தராஜா
வயது 6124 மே, 1956 – 20 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி ஸ்கந்தராஜா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகேஸ்வரி(நாகேஸ்- ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்கந்தராஜா(ஸ்ரீ) அவர்களின் அருமை மனைவியும்,
ஷர்மிளா, சாரா, சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வகுமார், கலாயினி, குசேலினி, நந்தகுமாரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,
அரசகுமாரி(ராசாத்தி), நாமகள், சுகி, தில்லைநாதன், பிரேமலிங்கம், வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, நித்தியானந்தசிவம்(ஆனந்தி), ராஜவேல்(ராஜி) ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,
நித்தியன், தாரிணி, திவாகரி, வித்தியா, தாரங்கன், ஜீவிதன், சஞ்சீவன், ஜேரோமையா, ஜெனி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
நிலக்ஷி, பிரவீனா, மதுரா, டிவீனா ஆகியோரின் அன்பு மாமியும்,
விதுஷ்ணன், அபிமயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
39 Draycott Ave,
Harrow HA3 0BL,
United Kingdom.
(Parking for 3 hours possible at Sainsbury’s Car park)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

