மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நந்தினி கேசவன்
வயது 4525 ஏப்ரல், 1972 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நந்தினி கேசவன் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கௌசலாதேவி(நோர்வே), நந்தகுமாரன், காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் சகோதரியும்,
இலங்கேஸ்வரன்(நோர்வே), பிறேமா ஆகியோரின் மைத்துனியும்,
விந்துஜா, கோபி, சாய்ப்பிரியா ஆகியோரின் சித்தியும்,
பிருந்தா அவர்களின் மாமியும்,
சாய்தர்சன், சாஜித்தியா ஆகியோரின் அத்தையும்,
ஹரினி அவர்களின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மஹிந்தபால மலர்ச்சாலையில் பி.ப 02:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

