5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தினி கேசவன்
வயது 45
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தினி கேசவன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
காலங்கள் ஆனாலும்
காயங்கள் ஆறவில்லை,
எம் துயரம் தீரவில்லை
எமது மனங்களில் உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொறு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எங்கள் அன்பிற்கினிய தெய்வமே
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்தாண்டுகள் ஆனாலும்
உங்கள்நினைவுகள் என்றும் மறையாது
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

