ஆறுதல்

மரண அறிவித்தல்

நாராயணபிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாராயணபிள்ளை பூபாலசிங்கம்

வயது 813 நவம்பர், 1937 – 12 மார்ச், 2019

பிறந்த இடம்
பளை
வாழ்ந்த இடம்
பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளஇரத்தினம்(இலங்கை), பவளராசா(இத்தாலி), பவளசோதி(இலங்கை), பவளேந்திரன்(பிரான்ஸ்), பவளானந்தன்(பிரான்ஸ்), பவளதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவளகாந்தன், பவளரூபன்(பிரான்ஸ்), பவளகுமரன்(பிரான்ஸ்), பவளேஸ்வரன்(இலங்கை), பவளாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானசுந்தரம், சுப்பிரமணியம், சிவநாதன், சிவபாலன், லச்சுமிபிள்ளை, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைகுந்தவாசன், வைகுந்தநாதன், ஜெகதீஸ்வரன், றூபவதனி, கல்பனா, சந்திரபிரபா, கமலாதேவி, றயனி, அருந்தினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, கார்தீபா, கஸ்தூரி, காண்டீபன், கயேந்திரன், கலைஅரசி, றூபிகா, டயானி, சதீஸ்குமார், யாழினி, கோகுலகுமார், தமிழினி, றஜிதா, மலர்விழி, பிரசாந், கயல்விழி, அகழ்விழி, பபிதா, பிரணவன், பிறீதா, றொஷான், அனுஸ்கா, அனுயன், கெளதமன், கெளதமி, கெளசிகா, சிந்துயன், சாருயன், அங்குசன், அக்‌ஷயா, அர்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கீர்திசன், அஸ்மிதா, அஸ்வீனா, காசினி, சுரபி, அகன், பிரநீசன், பிரணா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.