மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நற்சீசியர் அலஸ்
வயது 778 பிப்ரவரி, 1939 – 2 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பெரியகடை லவண்டர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நற்சீசியர் அலஸ் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேந்திரராணி(சூரியா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற போல்ராஜ், டெஸ்டர்(தள வைத்தியசாலை B.M.E புகைப்படப்பிடிப்பாளர்- திருகோணமலை), டயான், கமல்ராஜ்(ஜெர்மனி), நிக்லோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாமினி, மோகனா, டிசி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கதிரவன், கயலவன், கஜீவன், நவிஸ்ரிகா, சருக்ஷன், கவின், பவியன், கிறிஸ்டியன், சஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

