மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவமணி ஞானலிங்கம்
இளைப்பாறிய உப அதிபர்- மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 835 நவம்பர், 1934 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி ஞானலிங்கம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காண்டீபன்(பிரித்தானியா), கோகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி, பூமணி(கனடா), கனேசன்(ஐக்கிய அமெரிக்கா), மகேசன்(கனடா), தேம்பாமலர்(இலங்கை), காலஞ்சென்ற நடேசன்(பிரித்தானியா), ராணிமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகதீசன், குகதீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதா, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசலிங்கம், வாமாதேவி, சோதிலிங்கம், கிருஷ்ணலிங்கம் மற்றும் செல்வலிங்கம்(கனடா), விமலாதேவி(இலங்கை), விஜயாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஷ்வின், ஷ்வேதா, கிருஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

