மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவமணி சிதம்பரப்பிள்ளை
வயது 8424 ஆகஸ்ட், 1936 – 2 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா சிதம்பரப்பிள்ளை(சங்கரத்தை பத்திகாளி ஆலய அறங்காவலர்களில் ஒருவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணதாசன்(பிரித்தானியா), மோகனதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துளசி அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, சிவபாலரத்தினம் மற்றும் தர்மலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, அன்னம்மா மற்றும் செல்வராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், அச்சுதன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

