மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் கார்த்திகேசு
வயது 7317 ஏப்ரல், 1944 – 21 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி ராஜசிங்கர்லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் கார்த்திகேசு அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமா(லண்டன்), புஸ்பராஜ்(சுவிஸ்), ஜெசிந்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதாசிவம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பரமானந்தம்(லண்டன்), சுகந்தி(சுவிஸ்), சுதாகர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராசா, சிவசுந்தரம், சிவகோபால், சீவரத்தினம், சின்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, டிலக்சன், சந்தோஷ், அஷ்சா, றோசனா, ஜனுஸ், நிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

