மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரஞ்சிதமலர் வேணுதாஸ்
வயது 4827 ஏப்ரல், 1967 – 10 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Guetersloh
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gutersloh வை வதிவிடமாகவும் கொண்ட நவரஞ்சிதமலர் வேணுதாஸ் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேணுதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நவநீதகுமார், விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி(இளைப்பாறிய பாடசாலை அதிபர்- குரும்பசிட்டி) அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
Alter Verler Srt. 24,
33332 Gutersloh,
Germany
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

