மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் முருகானந்தராசா
வயது 5919 அக்டோபர், 1958 – 23 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பொன்னகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் முருகானந்தராசா அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், சரசுவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபா(பிரித்தானியா), சுரேன்(பிரித்தானியா), நீதன்(பிரித்தானியா), ஜீவன்(பிரித்தானியா), ஐங்கரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குட்டி(இலங்கை), குணம்(ஜெர்மனி), ராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரன்(பிரித்தானியா), சசிதரன்(பிரித்தானியா), சயந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவி, பிரியங்கா, ஐஸ்வர்யா, கவினேஸ், அஸ்வதா, ஏகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பள்ளிக்குடா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

