ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு24 பிப்ரவரி, 1941
இறப்பு15 நவம்பர், 2018
நவரத்தினம் புண்ணியமூர்த்தி அவர்களின் படம்

நவரத்தினம் புண்ணியமூர்த்தி

வயது 77, ஓய்வுபெற்ற தபால் ஊழியர்

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாள், நெல்லியடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முகமாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு வைரவர் கோயில் ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் புண்ணியமூர்த்தி அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா(லண்டன்), உமா(பிரான்ஸ்), பாமா(இலங்கை), கேசவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா, செல்லத்துரை, கனகசபை, பாலகிருஷ்ணன், பாலலட்சுமி, பாலச்சந்திரன், சிவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசபை(கனடா), தங்கம்மா, செல்லம்மா(லண்டன்), சுப்பிரமணியம்(லண்டன்), சிவராசா(சேரன்), கனகம்மா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தீஸ்வரன்(லண்டன்), பார்த்தீபன்(பிரான்ஸ்), தமிழ் அழகன்(இலங்கை), தர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலக்சன், லினோசன், ஜெய்சன், கருஷ்ணி, சபீக்கா, சிறீநிகேத், நிகேசினி, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 நவம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.