மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவறட்ணம் வைத்திலிங்கம்
வயது 7722 ஜூலை, 1942 – 5 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நவறட்ணம் வைத்திலிங்கம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இராசரத்தினம், திரவியம், நாகேஷ்வரி மற்றும் ரட்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜன், ரஞ்சன், நளாயினி, கலாநிதி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

