ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரத்தினம் பாலகிருஷ்ணன்

வயது 5730 டிசம்பர், 1962 – 10 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணகிரி, தங்கேஸ்வரி(பேபி- தட்டாதெரு சந்தி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜின், சுஜான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானாம்பாள்(பெரியகச்சி), சறோஜினிதேவி(சின்னகச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற E.K சண்முகநாதன்(Principal Director Of Education Srilanka), செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வேந்திரன்(பிரித்தானியா), சிவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, அருளிஸ்வரன், அசோகன்(ஜேர்மனி), விஜயன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற மகிந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலா(ஜேர்மனி), விஜயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஞ்சயன், கார்த்திகா, காலஞ்சென்ற நர்சுதன், டினூபா ஜனார்த்தனன், சந்தியா, அன்ஜா, தனு, தர்சன், லக்ஸ்மன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.