1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரெட்ணம் சந்திரகாந்தன்
வயது 5930 ஏப்ரல், 1961 – 18 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னேஅப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்இன்னமும் தான் ஓயவில்லைஅழியாத உங்கள் இனிய முகமும்எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பிவரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்எம்மை வாழவைத்து மகிழ்வித்தகாலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய்இருந்து விட்டு எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

