மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் கேசுநாதன்
கொழும்பு Malavans, Hikkaduwa Beach Hotels வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்
வயது 715 ஏப்ரல், 1949 – 10 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் கேசுநாதன் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காருணியா(California), கலையரசி(லண்டன்), ருஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜவர்கலால் நேரு, சுகுணமணி, சாரதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலவர்த்தன்(California), ஜனகன்(லண்டன்), கிஷாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசன் அவர்களின் அன்பு தாத்தாவும்,
நாகேஸ்வரி, சபாநாதன், பரமகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், நவநீதன், லோகேஸ்வரன், கமலாதேவி, விஜயலட்சுமி, வனிதா, காலஞ்சென்ற வசந்திமாலா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேதீஸ்வரன், யோகநாதன், ஜெயச்சந்திரன், குலேந்திரராஜன், தில்லைநாயகி, வசந்தராணி, மலர்விழி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மதியழகன், அன்பழகன், காலஞ்சென்ற முகிலழகன், பாலகௌரி தனகௌரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மணிமேகலா, மேகவர்ணன், மணிமாலா, மணிவதனா, மைதிலி, பரந்தாமன், சாரங்கன், கோபிகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

